பாரதி கண்ணம்மா சீரியலுக்கு இனிமேல் இல்லடா எண்டு.., அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு!!

0
பாரதி கண்ணம்மா சீரியலுக்கு இனிமேல் இல்லடா எண்டு.., அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு!!
பாரதி கண்ணம்மா சீரியலுக்கு இனிமேல் இல்லடா எண்டு.., அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது முடிவடைய இருக்கும் நிலையில் புதிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மாவில் இப்பொழுது ஹேமாவுக்கு கிட்டத்தட்ட உண்மைகள் அனைத்தும் தெரிந்து விட்டது. கண்ணம்மா தான் தன்னுடைய அம்மா என்று தெரிந்ததும் ஹேமாவுக்கு தலைகால் புரியவில்லை. இத்தனை நாள் சமையல் அம்மா என்று ஆசையா கூப்டுட்டு இருந்தேன், நீங்க தான் என் நிஜ அம்மாவா என்று கண்கலங்குகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி இருக்க இப்பொழுது புதிய திருப்பமாக முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, பாரதி கண்ணம்மா சீரியல் கூடிய விரைவில் முடிவடையும் என்று நாம் அனைவருமே நினைத்து கொண்டிருந்தோம், அதுதான் கிடையாது. தற்போது அது குறித்த அதிகாரபூர்வ தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது இந்த சீரியலில் லிசா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா தனது இன்ஸ்டாவில் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

என்ன பேச்சு இதெல்லாம்.., நடிகர் சதீஷை வெளுத்து வாங்கிய பிரபல பாடகி..,இணையத்தில் பரவும் வீடியோ!!

அதில் பிரவீன், அகில், அஞ்சலி, ஹேமா அனைவரும் இருக்க பாரதி கண்ணம்மா சீரியல் எப்பொழுது முடியும் என கேப்சனில் கேள்வி எழ அதற்கு எங்களுக்கு எண்டு கார்டே கிடையாது என்று கேப்சனில் பதிலளித்துள்ளனர். அப்போ கண்டிப்பா பாரதி கண்ணம்மா சீரியல் முடிய வாய்ப்பே கிடையாதா? என்று ரசிகர்கள் குமுறி வருகின்றனர். மேலும் பாரதி கண்ணம்மா பார்ட் 2 வர போவதாக வேறு தகவல் வெளியாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Lisha ? (@lisha_hema)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here