பாரதி கண்ணம்மா ரோஷினியின் லாக்டவுன் அவதாரம் – வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகியாக நடிக்கும் ரோஷினி தற்போது பலவிதமான உடைகளில் ரீல்ஸ் செய்து அசத்தியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பராதி கண்ணம்மா ரோஷினி:

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பல விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வருகிறது. வெண்பாவின் சதியால் கண்ணம்மா பாரதி வீட்டிற்கு வருகிறார். பாரதியிடம் இன்றைய எபிசோடில் கண்ணம்மா மாட்டிக்கொள்கிறார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் ஹேமா இத்தனை நாட்கள் சமையல் அம்மா என்று சொல்லி கொண்டிருந்ததும் கண்ணம்மா தான் என்று தெரிய பாரதிக்கு கடுங்கோவம் வருகிறது. அடுத்தடுத்து நிகழ போகும் சம்பவங்கள் யாவும் ட்விஸ்ட்டாகவே இருக்கிறது. இந்த சீரியலில் கண்ணம்மாவாக மக்கள் மத்தியில் நிறைந்திருப்பவர் தான் ரோஷினி.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மௌனராகம் 2 – அண்ணனுக்காக சக்தியை விட்டுக்கொடுப்பாரா தருண்?? கார்த்திக் எடுக்க போகும் அதிரடி முடிவு!!

எப்பொழுதும் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் பல புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் இத்தனை நாட்கள் அவர் எடுத்த புகைப்படங்களை எல்லாம் புது அவதாரமாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Roshni Haripriyan (@roshniharipriyan)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here