டிஎன்ஏ ரிப்போர்ட் மாத்துனது, Ex ஹேமாவை கொன்றது வெண்பா தான்.., உண்மையை உடைத்த துர்கா! பாரதி கண்ணம்மா ட்விஸ்ட்!!

0
டிஎன்ஏ ரிப்போர்ட் மாத்துனது, Ex ஹேமாவை கொன்றது வெண்பா தான்.., உண்மையை உடைத்த துர்கா! பாரதி கண்ணம்மா ட்விஸ்ட்!!
டிஎன்ஏ ரிப்போர்ட் மாத்துனது, Ex ஹேமாவை கொன்றது வெண்பா தான்.., உண்மையை உடைத்த துர்கா! பாரதி கண்ணம்மா ட்விஸ்ட்!!

பாரதி கண்ணம்மா சீரியல் இறுதி கட்டத்தை நோக்கி பயணம் செய்து கொண்டுள்ளது. ஒரு பக்கம் ஹேமாவை கண்ணம்மாவும் குடும்பத்தினரும் ரிஸ்க் எடுத்து காப்பாற்றி விட்டனர். இன்னொரு பக்கம் பாரதிக்கு டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் வந்துவிட்டது. ஹேமாவும், லட்சுமியும் தனக்கு பிறந்த குழந்தைகள் தான் என்று தெரிந்ததும் உடைந்து போகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

கண்ணம்மாவிற்கு இப்படி பட்ட துரோகத்தை செஞ்சுட்டேனே என்று கதறுகிறார். இந்நிலையில் மற்றுமொரு உண்மை தெரியப்போகிறது. அதாவது ரோஹித்துக்கு ஏற்கனவே வெண்பா மீது சந்தேகம் இருக்க தான் செய்கிறது. இன்னொரு பக்கம் வெண்பாவை மிரட்டி கொண்டிருந்த துர்கா ரீஎன்ட்ரி கொடுக்க போகிறார். அதாவது, பாரதி கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்க வீட்டிற்கு வந்து கொண்டுள்ளார். அப்பொழுது ஜெயிலில் இருந்து ரிலீஸாகி வரும் துர்கா பாரதியை எதிரே பார்க்க, நடந்த அனைத்து விஷயத்தை சொல்கிறார்.

ரவுடியா நீ? அசீமை ரவுண்டு கட்டிய அமுதவாணன், விக்ரமன் – என்னங்க நடக்குது வீட்டுக்குள்ள?

பாரதியின் முன்னாள் காதலியான ஹேமாவை கொல்ல நினைத்தது, டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டை மாற்றி வைத்தது என அனைத்தையுமே சொல்லி விடுகிறார். பாரதிக்கு மேலும் இடி விழுந்தது போல ஆகிறது. இதுதான் இனி வரும் அடுத்த எபிசோடுகளில் நடக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here