பாரதி கண்ணம்மா பரீனாவின் தங்கைக்கு இந்த புது பிரபலத்துடன் காதலா?? இணையத்தில் கசிந்த தகவல்!!

0
பாரதி கண்ணம்மா பரீனாவின் தங்கைக்கு இந்த புது பிரபலத்துடன் காதலா?? இணையத்தில் கசிந்த தகவல்!!
பாரதி கண்ணம்மா பரீனாவின் தங்கைக்கு இந்த புது பிரபலத்துடன் காதலா?? இணையத்தில் கசிந்த தகவல்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் பிரபலமாக நடித்து வரும் ஃபரீனா குடும்பத்தை பற்றிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபரீனா

சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஃபரீனா. ஆரம்பகட்டத்தில் தொகுப்பாளினியாக கலக்கி வந்தவர் இப்பொழுது வில்லியாக மக்கள் மத்தியில் பேமஸாகி விட்டார். 8 வருட உழைப்பிற்கு கிடைத்த பலன் தான் இவருக்கு இந்த அங்கீகாரம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஒரு காலகட்டத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் டிஆர்பி ரேட்டிங் எகிறியதற்கு காரணமே ஃபரீனா தான். மேலும் நேரடியாகவே பலரும் ஃபரீனாவை திட்டவும் ஆரம்பித்தனர். ஆனால் அதனை தனது திறமைக்கு கிடைத்த பரிசாகவே நினைத்து கொண்டார். இப்பொழுது இவருக்கு அழகான ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.

இப்படி இருக்க இப்பொழுது பரீனாவின் தங்கை பற்றிய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது பல சீரியல்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் தான் ரேஷ்மா. இவர் இப்பொழுது டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் நடனமாடி வருகிறார்.

லோகேஷ் – விஜய் கூட்டணியில் சேர்ந்த முக்கிய பிரபலம்.., வெளியான சுட சுட அப்டேட்!!

இதில் தனக்கு ஜோடியாக நடனமாடும் பசுபதியுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கள் பரவி வருகிறது. ஆனால் நாங்கள் வெறும் நண்பர்கள் மட்டும் தான் என்று நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்துள்ளனர். மேலும் இவர் பரீனாவின் Cousin சிஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here