பிக் பாஸ் 6 : விக்ரமனின் முகத்திரையை கிழித்த அமுதவாணன்., கமல் சார் கிட்ட சிக்கினா அவ்வளவுதான்!!

0
பிக் பாஸ் 6 : விக்ரமனின் முகத்திரையை கிழித்த அமுதவாணன்., கமல் சார் கிட்ட சிக்கினா அவ்வளவுதான்!!
பிக் பாஸ் 6 : விக்ரமனின் முகத்திரையை கிழித்த அமுதவாணன்., கமல் சார் கிட்ட சிக்கினா அவ்வளவுதான்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய 2ம் கட்ட ப்ரோமோவில், விக்ரமனின் முகத்திரை அமுதவாணனால் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இரண்டாம் ப்ரோமோ:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் எதிர்பாராத பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து சாந்தி மாஸ்டர், அசல் கோளாறு மற்றும் கேரளாவை சேர்ந்த ஷெரீனா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். அந்த வகையில் இன்றைய, நாளுக்கான 2ம் கட்ட ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த வீடியோவில் வீட்டில் உள்ள ஹவுஸ் மேட்டுகளை தினம் தினம், அட்வைஸ் செய்து கொல்லும் விக்ரமன் குறித்த உண்மை ஒன்று வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது வீட்டில் நடைபெறாத ஒன்றை, பொய்யாக திரித்து விக்ரமன் கூறுவதாக அமுதவாணன் சண்டை போடுகிறார். அதற்கு பதில் சொல்ல முடியாமல் விக்ரமன் திணறுகிறார்.

பாரதி கண்ணம்மா பரீனாவின் தங்கைக்கு இந்த புது பிரபலத்துடன் காதலா?? இணையத்தில் கசிந்த தகவல்!!

விக்ரமன் தினம் தோறும் ஹவுஸ் மேட்டுக்களின் பிரச்சனையில் மூக்கை நுழைத்து, தேவை இல்லாமல் பார்வையாளர்களை கடுப்பேற்றி வந்தார். அந்த வகையில் தற்போது, விக்ரமனின் உண்மை முகம் ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனால் இந்த வார வீக் எண்ட் எபிசோட் பலவித, ட்விஸ்ட் களுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here