பாரதி கண்ணம்மா அருண் அதிரடி முடிவு – எனக்கு இப்போதைக்கு இதான் முக்கியம்.,பரபரப்பு பதிவு!!

0
பாரதி கண்ணம்மா அருண் அதிரடி முடிவு - எனக்கு இப்போதைக்கு இதான் முக்கியம்.,பரபரப்பு பதிவு!!
பாரதி கண்ணம்மா அருண் அதிரடி முடிவு - எனக்கு இப்போதைக்கு இதான் முக்கியம்.,பரபரப்பு பதிவு!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் பாரதி பாத்திரத்தில் நடித்து வரும் அருண் பிரசாத் தனது இன்ஸ்டா பக்கத்தில் பரபரப்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா அருண் :

விஜய் தொலைக்காட்சியில், விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் பாரதி என்ற பாத்திரத்தில் நடித்து வருபவர் அருண். தற்போது முக்கிய கட்டத்துடன் இந்த சீரியல், ரசிகர்கள் எதிர்பார்த்த புதிய ட்விஸ்ட்டை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த தொடரில் நடித்து வரும் அருண், விஜே அர்ச்சனாவை காதலித்து வருவதாக சமீப காலமாக கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் இது குறித்த தகவலை இருவரும் இதுவரை வெளியிடவில்லை. இந்த நிலையில் நடிகர் அருண் தனது insta பக்கத்தில், என்னை எவ்வளவு வேணும்னாலும் அசிங்கப்படுத்திகோங்க, என்ன பத்தி என்ன வேணும்னாலும் நினைச்சுக்கோங்க. அதைப் பற்றி கவலை இல்லை.

அம்மாடி அதிதி.., ஆரம்பத்துலயே இவளோ ஆட்டம் கூடாதும்மா.., வசமாக சிக்கிக்கொண்ட சம்பவம்!!

ஆனால் ஒன்னு, எனக்கு என் கனவும் இலட்சியமும் ரொம்ப முக்கியம். அதை நோக்கி நான் பயணிச்சிட்டு இருக்கேன். அதைக் கெடுத்து விடலாம் என்று மட்டும் நினைக்காதீங்க என்று பதிவிட்டுள்ளார். அருண் இவ்வாறு திடீரென பதிவிட்டதன் காரணம் தெரியாமல் அவரது ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here