பச்சை கிளி முத்துச்சரம் ஜோதிகாவாக உருவெடுத்த பாரதி கண்ணம்மா அஞ்சலி… இந்த  கெட்டப்  கூட  உங்களுக்கு  நல்லா தான் இருக்கு!!

0

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மாவின் தங்கை அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கண்மணி மனோகரன். இவர் தற்போது ஒரு சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு உள்ளார்.

கர்நாடக மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் கண்மணி மனோகரன் என்ற ஸ்வீட்டி. இவர் தனது கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார். கல்லூரி படிப்பிற்கு பிறகு ஒரு ஈஸியான வேலைக்கு போக வேண்டும் என்பதையே தன்னுடைய ஆசையாக கொண்ட இவர், டிக் டாக், இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்களில் மிக ஆக்டிவ்வாக இருந்தவர். மேலும் இதன் மூலம் அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் சின்னத்திரை சீரியல்கள். அதாவது பாரதி கண்ணம்மா சீரியலில் கதையின் நாயகி கண்ணம்மாவுக்கு தங்கையாக நடிக்க ஆடிசன் நடந்த போது, அவரின் தோழி அவரின்  டிக் டாக் வீடியோக்களை பகிர்ந்தார். அதன் மூலம் இவருக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

பச்சை கிளி முத்துச்சரம் ஜோதிகாவாக உருவெடுத்த பாரதி கண்ணம்மா அஞ்சலி... இந்த  கெட்டப்  கூட  உங்களுக்கு  நல்லா தான் இருக்கு!!
பச்சை கிளி முத்துச்சரம் ஜோதிகாவாக உருவெடுத்த பாரதி கண்ணம்மா அஞ்சலி…

அந்த சீரியலில் தனது வில்லத்தனத்தால் அனைவரையும் மிரட்டி வந்த இவர், நிஜத்தில் அதற்கு அப்படியே எதிர்மறையாக மிகவும் ஜாலியான ஒரு நபராவார். மேலும் இந்த சீரியல் மூலம் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் சேர்ந்தனர். மேலும் இவரை இன்ஸ்டாவில் ஆயிரக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர். இந்நிலையில் அவர்களுக்காக  அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற சேலையில் மூக்குத்தியுடன் காட்சி தருகிறார். மேலும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here