குழந்தையோடு குழந்தையாக மாறி போன பாரதி கண்ணம்மா பிரபலம் – கையில் வச்சிருக்க பொருள் இன்னும் அழகை அள்ளுதே!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலியாக நடித்து வரும் நாயகியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் ஹேமாவின் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

குழந்தையாக மாறி போன அஞ்சலி:

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில், பாரதியாக நடித்து வரும் அருணுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் கண்ணம்மா படும் கஷ்டங்களை பார்த்த ரசிகர்கள் மிகவும் உருகி போய் உள்ளனர். இப்போதுதான் கண்ணம்மாவின் குழந்தை யார் என்ற உண்மை தெரிய வந்திருக்கிறது.

விறுவிறுப்பான கட்டங்களுடன் இந்த சீரியல் தற்போது நகர்ந்து வருகிறது. இந்த நிலையில், அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகையும், குழந்தை நட்சத்திரமான ஹேமாவும் கையில் நாய் குட்டியுடன் போஸ் கொடுத்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here