உங்களுக்கு ஏன் கண்ணு கூசுது.. உங்க Struture ah பாத்து எங்களுக்கு தான் கண்ணு கூசுது!!

0

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா. பின்னர் பிக் பாஸ் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவே சில நாட்கள் அந்த வீட்டில் தாக்குப்பிடித்து எலிமினேட் செய்யப்பட்டார்.

பின்னர் இவருக்கு சீரியலில் இருந்து அதிக வாய்ப்பு கிடைத்தது. சன்டிவி அன்பே வா, விஜய் டிவியின் பாக்கியலட்சுமி ஆகிய தொடரில் கமிட்டாகி நடித்தார்.

 

இவர் சீரியலில் ஹோம்லியாக நடித்தாலும் இவர் போட்டோஷூட்டில் எப்பொழுதும் கவர்ச்சி இருக்கும்.  அந்த வகையில் தன் இடுப்பழகை காட்டி இவர் தற்போது போட்டோஷூட் நடத்தியுள்ளார்`

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here