லட்சுமிக்கு ஏற்பட்ட மோசமான விபத்து., உயிர் போகும் நிலையில் பாரதி செய்த செயல் – பாரதி கண்ணாம்மா அப்டேட்!

0
லட்சுமிக்கு ஏற்பட்ட மோசமான விபத்து., உயிர் போகும் நிலையில் பாரதி செய்த செயல் - பாரதி கண்ணாம்மா அப்டேட்!
லட்சுமிக்கு ஏற்பட்ட மோசமான விபத்து., உயிர் போகும் நிலையில் பாரதி செய்த செயல் - பாரதி கண்ணாம்மா அப்டேட்!

சின்னத்திரை சீரியல் ரசிகர்களுக்கு எப்பொழுதும் பாரதி கண்ணம்மா தொடர் மீது ஒரு விருப்பம் உண்டு. தற்போது தான் இந்த தொடரில் லக்ஷ்மி தன் அப்பா பாரதி மற்றும் கண்ணம்மாவுடன் பிக்னிக்கில் ஜாலியாக என்ஜாய் செய்து வருகிறார்.

ஓட்டை போட்டு அந்த இடத்தை காட்டி குனிந்த ஸ்ருதி ஹாசன்.., திக்குமுக்காடிய இளசுகள்!!

இந்நிலையில் ஹேமா மற்றும் லட்சுமி நீச்சல் குளத்தில் குளிக்கும் போது அவர்கள் விளையாடிய பந்து அதிக தூரம் சென்று விட்டதால் அதை எடுக்க லட்சுமி செல்கிறார். ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக லட்சுமிக்கு நீரில் மூச்சுதிணறல் ஏற்படுகிறது.

லட்சுமிக்கு ஏற்பட்ட மோசமான விபத்து., உயிர் போகும் நிலையில் பாரதி செய்த செயல் - பாரதி கண்ணாம்மா அப்டேட்!
லட்சுமிக்கு ஏற்பட்ட மோசமான விபத்து., உயிர் போகும் நிலையில் பாரதி செய்த செயல் – பாரதி கண்ணாம்மா அப்டேட்!

இதைப் பார்த்து கண்ணம்மா பதற, உடனே பாரதி தண்ணீருக்குள் நீந்தி லட்சுமியை காப்பாற்றுகிறார். லட்சுமி கண் முழித்ததும் Thank you டாக்டர் அப்பா, Love you so much என கூறுகிறாள். இதைக் கேட்ட பாரதி அப்பா பாசத்தில் லட்சுமியை கட்டி அணைக்கிறார். இவ்வாறு தந்தை மகள் பாசப்பிணைப்பில் இனிவரும் எபிசோடுகள் காட்டப்பட உள்ளன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here