பாவாடை தாவணியில் சர்வ லக்ஷ்மணன் பொருந்த காட்சியளிக்கும் பாரதி கண்ணம்மா அஞ்சலி – ட்ரெண்டிங் புகைப்படம்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கண்மணி பாவாடை தாவணியில் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

கண்மணி மனோகரன்

பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் கண்மணி. பல ஷார்ட் பிலிம் களில் நடித்ததன் மூலம் தான் இவர் சின்னத்திரைக்கு அறிமுகமானவர். பாரதி கண்ணம்மா சீரியலில் ஆரம்பத்தில் வில்லியாக காட்டப்பட்டாலும் நாளடைவில் டம்மியாக தான் இருந்தார்.

பாவாடை தாவணியில் சர்வ லக்ஷ்மணன் பொருந்த காட்சியளிக்கும் பாரதி கண்ணம்மா அஞ்சலி - ட்ரெண்டிங் புகைப்படம்!!
பாவாடை தாவணியில் சர்வ லக்ஷ்மணன் பொருந்த காட்சியளிக்கும் பாரதி கண்ணம்மா அஞ்சலி – ட்ரெண்டிங் புகைப்படம்!!

கேமராவிற்கு மட்டுமே அவர் காட்சியளித்து வந்தார். இந்நிலையில் தான் சீரியலை விட்டு அதிரடியாக விலகினார் கண்மணி. இப்பொழுது அமுதாவும் ………, என்ற சீரியலில் நாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

பாவாடை தாவணியில் சர்வ லக்ஷ்மணன் பொருந்த காட்சியளிக்கும் பாரதி கண்ணம்மா அஞ்சலி - ட்ரெண்டிங் புகைப்படம்!!
பாவாடை தாவணியில் சர்வ லக்ஷ்மணன் பொருந்த காட்சியளிக்கும் பாரதி கண்ணம்மா அஞ்சலி – ட்ரெண்டிங் புகைப்படம்!!

இப்படி இருக்க நாளுக்கு நாள் அழகாகிக்கொண்டே தான் உள்ளார் அஞ்சலி. இப்பொழுது பாவாடை தாவணியில் சர்வ லக்ஷணம் பொருந்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here