விவாகரத்து தர மனமில்லாமல் தடுமாறும் பாரதி – பாரதி கண்ணம்மா லேட்டஸ்ட் அப்டேட்!!

0

பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மா மீது உள்ள கோவத்தால் விவாகரத்து வாங்க நிதிமன்றத்துக்கே சென்று விடுகிறார் பாரதி. மேலும் நீதிபதி கேக்கும் அனைத்து கேள்விகளுக்கும் தேதி, நேரம் மாறாமல் இருவரும் பதில் சொல்வதை பார்த்து இருவரும் எவ்வளவு காதலித்தார்கள் என்பதை நீதிபதி புரிந்து கொள்கிறார்.

இதனால் விவாகரத்து வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்பதை பாரதி புரிந்து கொள்கிறார். மேலும் கண்ணம்மாவின் நடத்தை பற்றி தவறாக சொல்லுங்கள் என பாரதியின் வழக்கறிஞர் கூறியும் பாரதி அதை ஏற்கவில்லை. தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் நடிகை ஒருவருக்கு அதே நீதிமன்றத்தில் விவாகரத்து வழங்கப்படுவதால் அவரின் குழந்தை படும் கஷ்டங்களை பாரதி பார்க்கிறார். மேலும் முன்பு கண்ணம்மாவை தவறாக கூறும்போது கண்ணம்மா ஆத்திரப்பட்டதையும் யோசித்து விவாகரத்துக்கு தகுந்த காரணத்தை சொல்லமுடியாமல் தவித்து கொண்டிருக்கிறார். இதோடு இந்த ப்ரோமோ முடிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here