எழிலிடம் பவுசாக கெஞ்சும் கோபி – வசமா சிக்கிட்டாரு போலையே!! அதிரடியுடன் பாக்கியலட்சுமி சீரியல்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜே விஷால் தனது தந்தையை முறைப்பது போன்ற போட்டோ வெளியாகியுள்ளது.

முறைக்கும் விஷால்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. குடும்பத் தலைவியான பாக்கியா எத்தகைய இன்னல்களை எல்லாம் தனது குடும்பத்திற்காக சமாளித்து வருகிறார் என்பதே இந்த சீரியலின் கதையம்சம். பாக்கியாவின் கணவர் கோபி ராதிகா என்ற பெண்ணிடம் தவறாக பழகி வருகிறார்.

இந்த விஷயம் பாக்கியாவின் இளைய மகனாக நடித்து வரும் எழிலுக்கு கிட்டத்தட்ட தெரிய வருகிறது. ஆனால் கோபியின் தந்தைக்கு முழுமையாக இந்த விஷயம் தெரிந்துவிட்டது. தனது மகனை சமாதானபடுத்துவது போன்றும் எழில் தனது தந்தையை முறைப்பது போன்ற போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதன் மூலம் இனி இது போன்ற காட்சிகள் இந்த சீரியலில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here