குடியும் கூத்துமாக பப்பில் அட்டகாசம் செய்யும் நடிகை கிரண் – உச்சகட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த கிரண் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அனைத்துமே இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

கிரண்

மாடலிங் பெண்ணாக இருந்த கிரண் தமிழில் வெளியான ஜெமினி படத்தில் நடித்து அறிமுகமானவர். ஹிந்தியிலும் முன்னணி நாயகியாக வலம் வந்த இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது. ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரை அனைவரின் நெஞ்சத்தை கொள்ளை கொண்டிருந்தார்.

இப்பொழுது 40 வயதை தொட்டுள்ள நிலையில் வாய்ப்புகள் கிடைக்காமல் திணறி வரும் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதுவும் பப்பில் குடியும் கூத்துமாக இருக்கும் புகைப்படம் இணையத்தையே அதிர வைத்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here