No Makeup லுக்கில் ஆள் அடையாளமே தெரியாமல் போன பிரியங்கா மோகன் – வைரலாகும் போட்டோ!!

0

டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக நடித்துள்ள பிரியங்கா மோகன் நோ மேக்கப் லுக்கில் ரசிகர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

பிரியங்கா மோகன்:

தமிழ் சினிமாவில் தனது எளிமையான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் அழிக்க முடியாத இடத்தை பிடித்திருப்பவர் நடிகை பிரியங்கா மோகன்.  இவர் தெலுங்கில் கேங் லீடர் படத்தின் மூலம் அறிமுகமாகி தனது அழுத்தம் திருத்தமான நடிப்பை பதிவு செய்தார்.  இதனை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் நல்ல ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இந்த படத்திற்கு பிறகு ரசிகர்கள் இவரை “மெழுகு டாலு நீ” என்று கமெண்ட் செய்ய தொடங்கினர். பல ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் இவர் சமீபத்தில் தனது ரசிகருடன் ஆள் அடையாளமே தெரியாமல் நோ மேக்கப் லுக்கில் எடுத்துக்கொண்ட போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here