கர்ப்பமாக இருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.., இணையத்தில் கசிந்த தகவல்!!

0
பாக்கியலட்சுமி சீரியலுக்கு விழும் முதல் அடி.., இனி எந்திரிக்கிறது கஷ்டம் தான்.., ஷாக் அப்டேட்!!
பாக்கியலட்சுமி சீரியலுக்கு விழும் முதல் அடி.., இனி எந்திரிக்கிறது கஷ்டம் தான்.., ஷாக் அப்டேட்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த தொடரில் எழிலுக்கு ஜோடியாக அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரித்திகா. ரீல் லைஃப் மட்டுமல்லாமல் ரியல் லைஃபிலும் படு ஹோம்லி லுக்கில் இருக்கும் இவர் கடந்த நவம்பர் மாதம் விஜய் டிவியில் பணிபுரியும் வினோத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் ரித்திகா இப்போது கர்ப்பமாக இருப்பது போன்ற செய்திகள் இணையத்தில் உலா வருகிறது. அதாவது ரித்திகா தற்போது வெளியாகும் புகைப்படத்தில் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதால் இவர் கர்ப்பமாக இருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் இது குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் ரித்திகா வெளியிடவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here