அணியும் நகைகளில் இவ்வளவு நன்மை மற்றும் விளக்கம் உள்ளதா!!!

0

நகைகள் என்பது பெண்களை எப்படி பிரிக்க முடியாத ஒன்றோ, அதே போல தான் வித விதமான அணிகலன்களில் சிறப்பம்சங்களும். பெண்களை கவர்வதற்கு என்று வித விதமாக அணிகலன்கள் வந்து கொண்டே இருக்கின்றது.

1.தோடு – தோடு என்பது அழகு மட்டுமல்ல, அதற்கு பின் அறிவியலும் இருக்கிறது. காதில் இருக்கும் நரம்புகள் கண்களின் நரம்புளோடு இணைக்கப்பட்டுள்ளது. இதனால் நல்ல பார்வை திறம் அதிகரிக்குமாம்.
2. வளையல் – சீரான ரத்த ஓட்டம் வளையல் போடுவதால் கிடைக்குமாம். அதே போல் ரொம்பவே பிரெஷான எனர்ஜி கிடைக்குமாம்.
3.மோதிரம் – மோதிர விரலில் மோதிரம் அணிவதால் இதயத்திற்கு மிகவும் நல்லதாம். முளை மற்றும் இதயத்திற்கு ஒரு நரம்பு இணைக்கப்பட்டுள்ளதாம். கட்டவிரலில் மோதிரம் அணியும் போது நமது மனதினை சந்தோஷப்படுத்தும் ஹார்மோன்கள் செயல்படுமாம்.
4.கொலுசு – கொலுசு ஏற்படுத்தும் ஒலி காரணமாக பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்குமாம். அதே போல் கால் எலும்பு பிரச்சனைகள் வராதாம்.
5.பொட்டு – போட்டு வைக்கும் போது ஒருவர் நமது பொட்டில் மட்டுமே கவனம் வைத்து பேசுவாராம்.
6.மூக்குத்தி – இடது மூக்கில் இருக்கும் நரம்புகள் உயிர் உற்பத்தியை இணைக்கும். இதனால் மாதவிடாய் பிரச்சனைகள் தவிர்க்கப்படுமாம்.
7.நெக்லஸ் – பெண்களின் உடல் மற்றும் மனம் இரண்டையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அதனால் தான் பெண்கள் தாலி போல அணிந்து கொள்கின்றனர். இவை அனைத்தும் பெண்களின் பாசிட்டிவ் எனெர்ஜியை கொடுக்கிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here