அட பாவமே.. சமந்தா வாழ்க்கைல இப்படி ஒரு பிரச்சனையா?? – எல்லாரும் சொன்னது உண்மை ஆகிடும் போலயே!!

0
அட பாவமே.. சமந்தா வாழ்க்கைல இப்படி ஒரு பிரச்சனையா?? - எல்லாரும் சொன்னது உண்மை ஆகிடும் போலயே!!
அட பாவமே.. சமந்தா வாழ்க்கைல இப்படி ஒரு பிரச்சனையா?? - எல்லாரும் சொன்னது உண்மை ஆகிடும் போலயே!!

தமிழ் பெண்ணாக இருந்தாலும் தெலுங்கில் நம்பர் 1 நடிகையாக கொடி கட்டி பறப்பவர் சமந்தா. தமிழில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரிமேக்கில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. பின்னர் நாகா சைதன்யாவுடன் காதலில் விழுந்து 2017 ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு முன்பு இவருக்கு வந்த படவாய்ப்புகளை விட திருமணத்திற்கு பிறகு தான் இவருக்கு தாராளமாக படவாய்ப்புகள் குவிந்தது. ரங்கஸ்தலம், ஒ பேபி, சூப்பர் டிலக்ஸ் என அடுத்தடுத்து படங்களில் நடித்தார். அதே போல இவரின் கவர்ச்சியும் எல்லை மீறியது. சமீபத்தில் வெளியான தி பேமிலி மேன் 2 வில் இவர் எடுத்த புதிய அவதாரம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அட பாவமே.. சமந்தா வாழ்க்கைல இப்படி ஒரு பிரச்சனையா?? - எல்லாரும் சொன்னது உண்மை ஆகிடும் போலயே!!
அட பாவமே.. சமந்தா வாழ்க்கைல இப்படி ஒரு பிரச்சனையா?? – எல்லாரும் சொன்னது உண்மை ஆகிடும் போலயே!!

சமந்தா இவ்வாறு எக்குத்தப்பாக கவர்ச்சி காட்டுவதால் இவரது மாமனார் நாகார்ஜுனா சமந்தா மீது மன வருதத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவர தொடங்கின. சமந்தாவின் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பலர் தெரிவித்தனர். இருப்பினும் சமந்தா இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. ஆனால் தற்போது இந்த சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்தும்மாறு ஒரு விஷயம் நடந்துள்ளது.

அட பாவமே.. சமந்தா வாழ்க்கைல இப்படி ஒரு பிரச்சனையா?? - எல்லாரும் சொன்னது உண்மை ஆகிடும் போலயே!!
அட பாவமே.. சமந்தா வாழ்க்கைல இப்படி ஒரு பிரச்சனையா?? – எல்லாரும் சொன்னது உண்மை ஆகிடும் போலயே!!

அதாவது ஆகஸ்ட் 29 அன்று நாகார்ஜூனா தனது பிறந்த நாளை கொண்டாடினார். பல பிரபலங்கள் இவருக்கு ட்விட்டேர் மூலம் வாழ்த்தினர். சமந்தாவும் இவருக்கு வாழ்த்து தெரிவித்தார். தனக்கு வாழ்த்து தெரிவித்த சில முக்கிய நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு நன்றி தெரிவித்த நாகார்ஜுனா, சமந்தாவின் வாழ்த்தை கண்டுகொள்ளவே இல்லை. இது சமந்தாவின் குடும்பத்தில் உண்மையிலேயே பிரச்சனை நிலவி வருமோ? என்ற சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here