IPL 2023: முதல் சில போட்டிகளை இழக்கும் CSK ஆல்ரவுண்டர்?? பேட்டிங், பவுலிங் ஏதேனும் ஒன்றிலே கவனம் செலுத்த திட்டமா??

0
IPL 2023: முதல் சில போட்டிகளை இழக்கும் CSK ஆல்ரவுண்டர்?? பேட்டிங், பவுலிங் ஏதேனும் ஒன்றிலே கவனம் செலுத்த திட்டமா??
IPL 2023: முதல் சில போட்டிகளை இழக்கும் CSK ஆல்ரவுண்டர்?? பேட்டிங், பவுலிங் ஏதேனும் ஒன்றிலே கவனம் செலுத்த திட்டமா??

CSK அணியின் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், முழங்கால் காயம் காரணமாக, முதல் சில போட்டிகளை இழக்கும் அபாயம் எழுந்துள்ளது.

CSK வீரர்:

ஐபிஎல் 16 வது சீசனுக்கான மினி ஏலத்தின் மூலம், அனைத்து அணிகளும் தங்களது அணியே வலுவாக கட்டமைத்து உள்ளனர். இந்த வகையில் CSK அணியானது இங்கிலாந்தின் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸை 16.25 கோடிக்கு வாங்கியது. இவரை தொடர்ந்து, நிஷாந்த் சிந்து (60 லட்சம்), ரகானே (50 லட்சம்), ஆந்திராவின் ஷேக் ரஷீத் (ரூ. 20 லட்சம்) உள்ளிட்டோரை CSK அணியானது வாங்கி தங்களது அணியை சிறப்பாக கட்டமைத்து உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவர்களில் பென் ஸ்டோக்ஸ் CSK அணியின் எதிர்கால கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வருவதால், பேட்டிங் அல்லது பவுலிங் இதில் ஏதேனும் ஒன்றில் தான் கவனம் செலுத்த முடியும் என தகவல் வெளியாகி உள்ளது.

மகனின் முதல் பிறந்த நாளை கடல்கடந்து சென்று கொண்டாடிய ஆலியா-சஞ்சிவ்.., வைரலாகும் வீடியோ!!!

இதனால், இவர் ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளில், ஒரு சிறு பேட்டாராக மட்டுமே செயல்பட போவதாக கூறப்படுகிறது. இவரது காயத்தின் தன்மையை பொறுத்தே அடுத்தடுத்த போட்டிகளில் தனது சிறந்த பங்களிப்பை அளிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here