ஷூட்டிங் ஸ்பாட்டில் வெண்பாவுடன் தாறுமாறாக அட்டகாசம் செய்யும் பாரதி – அதுக்குன்னு இந்த அளவுக்கா?? திட்டித்தீர்த்த ரசிகர்கள்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் வெண்பாவும் பாரதியும் இணைந்து எடுத்த ஸ்டில்ஸ் அனைத்தும் தற்போது வைரலாகி வருகிறது.

பாரதி, வெண்பா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது வெண்பாவின் எல்லையற்ற ஆட்டத்துடன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. பாரதியும் முட்டாள் தனமாக வெண்பா சொல்லும் அனைத்தையும் நம்பி 8 வருட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்.

மேலும் ஹேமாவும் தன்னிடம் இருந்து பிரிந்து விடுவாரோ என்ற பயத்தில் நாட்டை விட்டே செல்ல முடிவெடுத்து விட்டார் பாரதி. இதனால் ரசிகர்கள் பாரதி மீது வெறுப்பை தான் காட்டி வருகின்றனர்.

மேலும் வெண்பா பாரதியை மீட் செய்தாலே அது சுத்தமாக பிடிக்கவும் இல்லை. பாரதி சிறிதாக மனது மாறினாலும் இந்த வெண்பா வந்து ஏதேதோ பேசி மனதை மாற்றி விடுகிறார். கண்ணம்மா தப்பான பெண் என்பதை பாரதியின் ஆழ் மனதில் பதித்து விட்டார் வெண்பா.

அப்படி என்றால் உண்மை எப்பொழுது தெரிய வரும்?? அப்படி உண்மை தெரிந்தால் கண்ணம்மா ஏற்றுக்கொள்வாரா?? என பல ட்விஸ்டுகளுடன் சீரியல் நகர்ந்து வருகிறது. இப்படி இருக்க தற்போது பாரதியும் வெண்பாவும் ஷூட்டிங்கில் இணைந்து செய்யும் சேட்டைகள் யாவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் வெண்பா கூட உங்களுக்கென்ன வேலை என்று திட்டி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here