பாரதி கண்ணம்மா ரோஷினியின் முற்றிலும் மாறுபட்ட தோற்றம் – என்னமா இருக்காங்கனு பாருங்களே!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் தான் ரோஷினி. தற்போது மாறுபட்ட தோற்றத்தில் ஸ்டைலாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா ரோஷினி

தற்போதெல்லாம் சீரியல்கள் தான் மக்கள் மத்தியில் அதிக இடத்தை பிடித்துள்ளது. ஏனெனில் தற்போதெல்லாம் புது விதமான கான்செப்டில் கலக்கி வருகிறது. மேலும் இதில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் தான் மக்களுக்கு விருப்பமே.

ஏனெனில் கதைக்களமும் நடிப்பும் அந்த அளவிற்கு இருக்கும். விஜய் டிவி எப்பொழுதுமே சில விஷயங்களை தேர்ந்தெடுத்து தான் செய்யும். அதில் ஒரு பகுதி தான் சீரியல்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் பாரதி கண்ணம்மா  சீரியலில் நடித்து வருபவர் தான் ரோஷினி. எப்பொழுதுமே நடிகை என்றாலே வெள்ளையாக, அழகாக இருந்து தான் நாம் பார்த்துள்ளோம்.

இது மக்கள் மனதில் பதிந்த ஒன்று. அதனை முறியடித்தவர் தான் கண்ணம்மா ரோஷினி. தற்போது டாப் நடிகைகளில் அவரும் ஒருவர். இப்படி படிப்படியாக பல சாதனைகளை புரிந்து வருபவர் தான் ரோஷினி.

தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது. முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் இருக்கும் கண்ணம்மாவை பார்த்த பலரும் வியந்து தான் போயுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here