பாலானாலே பவரு, அவர் பண்ணுவாரு இன்ஸ்பைரு..ட்விட்டரில் டிரெண்டிங்!!!!  

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ரன்னராக தேர்வு செய்யப்பட்ட பாலாஜி முருகதாஸின் ரசிகர்கள் தற்போது ட்விட்டரில் #BalajiMurugaDoss என்ற ஹஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் பாலாஜி முருகதாஸ். முதலிடம் பிடிப்பார் என இவருடைய ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில், முன் கோபத்தால் வாக்குகளை பறிகொடுத்தார். ஆரி வின்னராக தேர்வு செய்யப்பட, இவர் ரன்னராக தேர்வு செய்யப்பட்டார். இவரின் கோபத்தால் இவரை பிடிக்கத்தவர்கள் ஒருபக்கம் இருந்தாலும், இவர்  தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார்.

தற்போது ட்விட்டரில் இவரது ரசிகர்கள் #BalajiMurugaDoss என்ற ஹஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ட்விட்டரில் கிட்டத்தட்ட 30,000 மேற்பட்ட கருத்துக்கள் இந்த ஹஷ்டேக்கில் பதிவாகியுள்ளன. அதில் இவர் ரசிகர்கள், பாலானாலே பவரு, அவர் பண்ணுவாரு இன்ஸ்பைரு… எனவும், இப்போ புரியுதா?? பாலா ஏன் 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தாருனு?? என ட்விட் செய்து வருகின்றனர்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here