பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் சம்பாதித்த புதிய குடும்பம் – என்னனு நீங்களே பாருங்க!!

0

பாண்டியன் ஸ்டோர் மூலம் ரசிகர்களால் தனம் அண்ணி என அன்பாய் அழைக்கப்படும் சுஜிதா அவர்களின் யூடியூப் சேனல் 350கே சந்தாதாரர் மூலம் உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் ரசிகர்களிடம் வாழ்த்துக்கள் குவிந்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர் பிரபலம்:

சீரியல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த குடும்ப தொடராக வலம் வருவது விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டார். இது ஒரு குடும்பத்தில் நிகழும் அனைத்து உணர்வுகளையும் சிறப்பாக எடுத்து கூறும் ஒரு தொடராக இருப்பதனால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திகழ்கிறது. இத்தொடரில் வரும் அனைத்து காதாபாத்திரங்களும் நடிப்பதை தாண்டி வாழ்ந்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதில் சுஜிதா அவர்கள் தனம் அண்ணி என முக்கிய கதாபாத்திரமாக நடித்து வருகிறார். இவருக்கென தனி ரசிகர் கூட்டம் இருக்கும் நிலையில் இவர் யூடியூபில் கதைகேளு கதைகேளு என ஒரு சேனல் துவங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். தற்போது சுஜிதா அவர்களின் கதைகேளு கதைகேளு சேனல் 350கே சந்தாதாரர் மூலம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here