பாரதி கண்ணம்மா அருண் ஒருநாளைக்கு இவ்வளவு சம்பளம் வாங்குறாரா?? வெள்ளித்திரையை பீட் பண்ணிடுவாரு போலையே??

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது விறுவிறுப்பான பல சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது பாரதியாக நடிக்கும் அருணின் ஒரு நாள் சம்பளம் வெளியாகியுள்ளது. இதனை கேட்ட பலரும் ஷாக்காகியுள்ளனர்.

பாரதி கண்ணம்மா அருண்:

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி கதாபாத்திரத்தில் முன்னணி ரோலில் நடித்து வருபவர் தான் அருண். கண்ணம்மாவிற்கும் இவருக்கும் ஜோடி பொருத்தம் ஒத்துப்போக சீரியல் சூடுபிடிக்க ஆரம்பித்தது. வெண்பா எப்பொழுது சீரியலில் கால் எடுத்து வைத்தாரோ அன்றைக்கு தான் ஏற்பட்டது பெரிய பிரச்சனையே.

தான் இறந்ததாக நம்ப வைத்து பாரதியை ஜெயிலுக்கு அனுப்பும் வெண்பா - காப்பாற்றுவாரா கண்ணம்மா??
பாரதி கண்ணம்மா அருண் ஒருநாளைக்கு இவ்வளவு சம்பளம் வாங்குறாரா?? வெள்ளித்திரையை பீட் பண்ணிடுவாரு போலையே??

இவர் ஆரம்பத்தில் பாரதியின் மீது உள்ள அதிக காதலால் பலரையும் கொலை செய்துள்ளார். பாரதிக்கு இந்த சீரியலில் ஆரம்பத்தில் ஏகப்பட்ட ஜோடி இருந்தது. ஆனால் கண்ணம்மாவை தான் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்.

இதனால் பாரதிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இது பாரதிக்கு முதல் சீரியல் தான். இவர் ஏற்கனவே யூடியூப்பில் பல சீரிஸ்களில் நடித்துள்ளார். மேலும் ஷார்ட் பிலிம்களிலும் நடித்துள்ளார் அருண். இந்நிலையில் அவர் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்ற செய்தி வெளியாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா அருண் ஒருநாளைக்கு இவ்வளவு சம்பளம் வாங்குறாரா?? வெள்ளித்திரையை பீட் பண்ணிடுவாரு போலையே??
பாரதி கண்ணம்மா அருண் ஒருநாளைக்கு இவ்வளவு சம்பளம் வாங்குறாரா?? வெள்ளித்திரையை பீட் பண்ணிடுவாரு போலையே??

அதாவது ஒரு நாளைக்கு அருண் ரூ.20000 சம்பளம் வாங்குகிறாராம். முதல் சீரியலிலேயே இவர் இவ்வளவு சம்பளம் வாங்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் சீரியலுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்த உடன் தான் சம்பளத்தை கூட்டியுள்ளார் அருண். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here