பாண்டியன் ஸ்டோர்ஸ் இயக்குனருடன் புகைப்படம் எடுத்து கொண்ட மூர்த்தியின் அம்மா… யாரும் பார்த்திராத அரிய கிளிக்ஸ்!!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் இயக்குனருடன் புகைப்படம் எடுத்து கொண்ட மூர்த்தியின் அம்மா... யாரும் பார்த்திராத அரிய கிளிக்ஸ்!!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் இயக்குனருடன் புகைப்படம் எடுத்து கொண்ட மூர்த்தியின் அம்மா... யாரும் பார்த்திராத அரிய கிளிக்ஸ்!!!

விஜய் டிவியில் பிரபல சீரியலாக ஓடிக்கொண்டிருக்கும் நாடக தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் மூர்த்தியின் அம்மாவாக லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஷீலா. இவர் தற்போது அந்த சீரியலின் இயக்குனர் டேவிட் உடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

மளிகை கடை நடத்தி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற குடும்பத்தின் கதையை கருப்பொருளாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அதாவது பாண்டியன் மற்றும் லட்சுமி தம்பதியின் குழந்தைகளான 4 அண்ணன் தம்பிகளை மையமாக கொண்டு கதை போய் கொண்டிருக்கிறது. இந்த சீரியலின் தற்போதைய கதையாக, வீட்டிற்கே செல்லமாக வளர்க்க பட்ட கண்ணன் யாருக்கும் தெரியாமல் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டதால் குடும்பம் முழுவதும் சோகத்தில் இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இயக்குனருடன் புகைப்படம் எடுத்து கொண்ட மூர்த்தியின் அம்மா... யாரும் பார்த்திராத அரிய கிளிக்ஸ்!!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் இயக்குனருடன் புகைப்படம் எடுத்து கொண்ட மூர்த்தியின் அம்மா… யாரும் பார்த்திராத அரிய கிளிக்ஸ்!!!

இதனால் தனது மகன் செய்ததை எண்ணி எண்ணி மிகுந்த சோகத்தில் இருந்த லட்சுமி, சாப்பிடாமல், யாரிடமும் பேசாமல் இருந்து உடல் நலம் சரியில்லாமல் இறந்து விடுகிறார். இது தெரியாமல் வேலை நிமித்தமாக திருச்சி சென்று உள்ளார் கண்ணன். இது குறித்து அவருக்கு எந்த விதத்திலும் தகவல் சொல்ல முடியாமல் இருக்கின்றனர் குடும்பத்தினர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இயக்குனருடன் புகைப்படம் எடுத்து கொண்ட மூர்த்தியின் அம்மா... யாரும் பார்த்திராத அரிய கிளிக்ஸ்!!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் இயக்குனருடன் புகைப்படம் எடுத்து கொண்ட மூர்த்தியின் அம்மா… யாரும் பார்த்திராத அரிய கிளிக்ஸ்!!!

இந்நிலையில் கடைசியாக தனது அம்மாவின் முகத்தையாவது கண்ணன் பார்ப்பாரா? என்பது தான் தற்போது ஹாட் டாப்பிக்காக போய் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இதில் லட்சுமியாக நடித்து வந்த ஷீலா, பாண்டியன் ஸ்டோர் இயக்குனர் டேவிட் உடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. மேலும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here