தொடர்ந்து சூப்பர் ஸ்டாரை காப்பியடிக்கும் சிவகார்த்திகேயன்.. தீவிர ரசிகருனு நிரூபிக்கிறாரோ??

0
தொடர்ந்து சூப்பர் ஸ்டாரை காப்பியடிக்கும் சிவகார்த்திகேயன்.. தீவிர ரசிகருனு நிரூபிக்கிறாரோ??
தொடர்ந்து சூப்பர் ஸ்டாரை காப்பியடிக்கும் சிவகார்த்திகேயன்.. தீவிர ரசிகருனு நிரூபிக்கிறாரோ??

தற்போது இருக்கும் தமிழ் ஹீரோக்களில் பலர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களின் தீவிர ரசிகர்களாக உள்ளனர். அதில் ஒருவர் தான் சிவகார்த்திகேயன். பிற ஹீரோக்கள் போல் இல்லாமல் வெள்ளித்திரையில் இவர் கால் பதித்ததே சின்ன திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலமாக தான். அவ்வாறு இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் மெரினா, எதிர் நீச்சல் போன்ற படங்கள்.

இவரது முதல் படங்களில் இவர் வெளிப்படுத்திய தன் நடிப்பு திறமையால் மான் கராத்தே, ரெமோ, வேலைக்காரன், கனா, மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களில் நடித்தார். இவர் நடிக்கும் படங்களில் கூட பேமஸ் ரஜினி படங்களின் சில சாயல் வரும். உதாரணத்திற்கு இவர் நடித்த சீமராஜா படத்தில், முத்து படத்தின் ஒரு சீனை ரீமேக் செய்திருப்பார்.

தொடர்ந்து சூப்பர் ஸ்டாரை காப்பியடிக்கும் சிவகார்த்திகேயன்.. தீவிர ரசிகருனு நிரூபிக்கிறாரோ??
தொடர்ந்து சூப்பர் ஸ்டாரை காப்பியடிக்கும் சிவகார்த்திகேயன்.. தீவிர ரசிகருனு நிரூபிக்கிறாரோ??

மேலும் சூப்பர் ஸ்டார் பெயரை வைத்து ரஜினி முருகன் என்ற படத்திலும் நடித்திருப்பார். அந்த வகையில் சிவகார்த்திகேயனின் புதிய படத்திற்கு சிங்கப்பாதை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. பல படங்களில் ரஜினி அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடித்து இருப்பார். தற்போது சிவகார்த்திகேயனும் இப்படத்தில் இரட்டை வேடத்தில் படம் முழுதும் நடிக்க உள்ளாராம்.

தொடர்ந்து சூப்பர் ஸ்டாரை காப்பியடிக்கும் சிவகார்த்திகேயன்.. தீவிர ரசிகருனு நிரூபிக்கிறாரோ??
தொடர்ந்து சூப்பர் ஸ்டாரை காப்பியடிக்கும் சிவகார்த்திகேயன்.. தீவிர ரசிகருனு நிரூபிக்கிறாரோ??

இப்படத்தை இயக்குனர் அட்லியின் உதவி இயக்குனரான அசோக் என்பவர் இயக்க உள்ளார். மேலும் இதில் இவருக்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகை மற்றும் பிற நடிகர்களின் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. முதல் முறையாக ஒரு படம் முழுவதும் இரட்டை வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதால் இந்த படத்திற்கு ரசிகர்களிடம் ஆர்வம் சற்று கூடுதலாகவே அதிகரித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here