பாரதி கண்ணம்மா சீரியலுக்கு போட்டியாக வந்த ‘வைதேகி காத்திருந்தாள்’ – கொஞ்சநஞ்ச ஆட்டமா போட்டீங்க??

0
???????????????

விஜய் டிவியில் இப்பொழுது பாரதி கண்ணம்மா சீரியலுக்கு போட்டிபோடும் விதமாக ‘வைதேகி காத்திருந்தாள்’ சீரியல் கால் பதித்துள்ளது. இந்த சீரியல் பற்றிய பாசிட்டிவ் கமெண்ட்ஸ் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைதேகி காத்திருந்தாள்

விஜய் டிவியில் மாறுபட்ட கதையம்சத்துடன் வைதேகி காத்திருந்தாள் சீரியல் ஒளிபரப்பாகியுள்ளது. இந்த சீரியல் ப்ரோமோவே பலரின் ஆர்வத்தை தூண்டியுள்ளது என்றே சொல்லலாம்.

அதிலும் ப்ரஜின் மற்றும் சரண்யா காம்போ தூள் கிளப்பும் விதமாக தான் உள்ளது. நேற்றைய எபிசோடும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பாரதி கண்ணம்மாவில் ஏற்கனவே வெண்பா இல்லாமல் சீரியல் விறுவிறுப்பு இல்லாமல் போய்க்கொண்டிருக்க வைதேகி காத்திருந்தாள் சீரியல் முன்னணி இடத்தை பிடித்து விட வாய்ப்புள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here