நகுலின் மனைவியை திருநங்கை என விமர்சித்த நெட்டிசன் – கோபத்தில் கண்ணாபின்னானு கத்தி காண்டான நடிகர்!!

0

நடிகர் நகுல் தனது மனைவி சுருதியை கண்டபடி பேசிய நெட்டிசனை சோசியல் மீடியாவில் நகுல் விமர்சித்துள்ளார். ரசிகர்கள் இவரின் செயலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கண்டபடி பேச்சு :

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக உள்ள, ஷங்கரின் பாய்ஸ் படத்தில் ஐந்து நடிகர்களில் ஒருவராக அறிமுகமானவர் நடிகர் நகுல். இந்த படத்தை அடுத்து காதலில் விழுந்தேன், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால், பிக்பாஸ் ஜோடிகள், சூப்பர் சிங்கர் ஜூனியர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார். சுருதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ள இவருக்கு, அகிரா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.

குடும்பத்துடன் தான் எடுத்த போட்டோவை சோசியல் மீடியாவில் பதிவிட்ட நகுல், கேப்ஷனில் அழகிய தேவதைகள் என பதிவிட்டார். இதை பார்த்த நெட்டிசன் ஒருவர், உங்க மனைவி பார்க்க திருநங்கை மாதிரி இருக்காங்க என கமெண்ட் செய்தார். இந்த கமெண்டை பார்த்து பொங்கி எழுந்த நகுல், உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா, உங்களை போல ஆட்கள் அடுத்தவர்களை குறை சொல்லியே வாழ்ந்து பழகிட்டிங்க என திட்டி பதில் சொல்லியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here