தனது குழந்தைக்காக நடிகை ஷ்ரேயா எடுத்துள்ள முக்கிய முடிவு – சும்மா சொல்லக்கூடாது.. நீங்க கெத்து தான்!!

0

நடிகை ஸ்ரேயாவிற்கு சென்ற லாக்டவுனில் குழந்தை பிறந்த நிலையில், சமீபத்தில் தான் தன் குழந்தையை ஷ்ரேயா வெளி உலகத்திற்கு காட்டினார். இந்நிலையில் மகள் ராதாவுக்காக தன் கேரியரில் முக்கிய முடிவு ஒன்றை ஷ்ரேயா எடுத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நடிகை ஸ்ரேயா:

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் முன்னனி கதாநாயகியாக நடித்து வந்தவர் ஷ்ரேயா. கோலிவுட்டில் விஜய், தனுஷ், ரஜினி ஆகிய நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். பின்னர் 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்பு 2020ல் இவர்களுக்கு ராதா என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுப்பது பற்றி பேசியுள்ள ஷ்ரேயா, நான் நடிக்கும் திரைப்படங்களை பார்த்து என் மகள் பெருமை படவேண்டும். அது போன்ற திரைப்படங்களை மட்டுமே இனி தேர்வு செய்து நடிப்பேன் என ஷ்ரேயா கூறியுள்ளார். ரசிகர்கள் பலர் இவரின் முடிவுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here