பாரதி கண்ணம்மா சீரியல் நாயகனின் சொந்த மகனை பார்த்துள்ளீர்களா?? முதல் தடவை லீக்கான போட்டோஸ்!!

0

பாரதி கண்ணம்மா சீரியல் இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைய இருக்கும் நிலையில் சீசன் 2 விற்கான பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. முதல் சீசன் இந்த அளவுக்கு வெற்றி அடைந்த நிலையில் சீசன் 2 மக்கள் மனதை வெல்லுமா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதில் சன் டிவியின் ரோஜா சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நிலையான இடத்தை பிடித்த சிபு சூரியன் ஹீரோவாக நடிக்க உள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாக வினுஷா நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் இணையத்தில் வெளியானது. இது பாரதி கண்ணம்மா சீரியலின் தொடராக இருக்குமா? இல்லை இதன் கதைகளம் வேறாக இருக்குமா?? என்று ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர்.

மீண்டும் வருகிறது ‘பையா’?…,ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே…,

இப்படி இருக்க இந்த சீரியலில் ஹீரோவாக நடிக்க இருக்கும் சிபு சூரியனின் மகன் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. உங்கள அப்படியே உரிச்சு வச்சிருக்காரு உங்க மகன் என்று பலரும் கமெண்ட் செக்சனில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here