பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை கமிட்டான புதிய சீரியல் – அப்போ அந்த கதாபாத்திரம் அவளோ தானா??

0
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை கமிட்டான புதிய சீரியல் - அப்போ அந்த கதாபாத்திரம் அவளோ தானா??
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை கமிட்டான புதிய சீரியல் - அப்போ அந்த கதாபாத்திரம் அவளோ தானா??

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது நடித்து வரும் முக்கிய பிரபலம் ஒருவர் தற்போது மற்றொரு சீரியலில் களமிறங்கியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியல் பல விறுவிறுப்பான காட்சிகளுடன் நகர்ந்து கொண்டுள்ளது. அதுவும் கண்ணம்மாவிற்கு இரட்டை குழந்தை விஷயம் தெரிய வர அடுத்தடுத்து என்ன நடக்க போகிறது என்ற ஆர்வம் எழுந்து வருகிறது. இந்த இரட்டை குழந்தை விஷயம் தெரிந்தவர்கள் 4 பேர் மட்டும் தான்.

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை கமிட்டான புதிய சீரியல் - அப்போ அந்த கதாபாத்திரம் அவளோ தானா??
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை கமிட்டான புதிய சீரியல் – அப்போ அந்த கதாபாத்திரம் அவளோ தானா??

அது அகிலன், துளசி, சௌந்தர்யா மற்றும் வேணு. கண்ணம்மாவிடம் அனைவரும் பொய் சொல்ல வெண்பாவை நம்பி சீரழிந்து வருகிறார். இந்நிலையில் தான் துளசி இந்த சீரியலில் முக்கியமான நேரங்களில் மட்டும் வந்து செல்கிறார். என்ன தான் சைடு கதாபாத்திரமாக இருந்தாலும் துளசிக்கு இதில் ஓரளவிற்கு முக்கிய கதாபாத்திரம் தான்.

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை கமிட்டான புதிய சீரியல் - அப்போ அந்த கதாபாத்திரம் அவளோ தானா??
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை கமிட்டான புதிய சீரியல் – அப்போ அந்த கதாபாத்திரம் அவளோ தானா??

ஏனெனில் கடைசியில் துளசியை வைத்து தான் பாரதிக்கு உண்மை தெரிய உள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. மேலும் தெலுங்கிலும் கதைக்களம் இப்படி தான் ‘ நகர்ந்து கொண்டுள்ளது.

இப்படி ஐர்க்க துளசி தற்போது வேறு சீரியலிலும் நடிக்கவுள்ளார். அதாவது மதியத்தில் வெளியாகும் நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் இனி வரும் காட்சிகளில் அவரை பார்க்கலாம் என்று செய்தி வெளியாகியுள்ளது. இரண்டு சீரியல்களிலும் இவர் நடிப்பாரா?? அல்லது பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகுவாரா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here