இன்ஸ்ட்டாவில் கெத்து காட்டிய குக் வித் கோமாளி புகழ் – சும்மா பின்னிட்டீங்க போங்க!!

0
இன்ஸ்ட்டாவில் கெத்து காட்டிய குக் வித் கோமாளி புகழ் - சும்மா பின்னிட்டீங்க போங்க!!
இன்ஸ்ட்டாவில் கெத்து காட்டிய குக் வித் கோமாளி புகழ் - சும்மா பின்னிட்டீங்க போங்க!!

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் புகழ். தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தற்போது கெத்தாக ஒரு புகைப்படத்தை கேப்ஷனுடன் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி புகழ்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஆரம்பித்த நாட்களில் இருந்தே மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஏனெனில் இதில் காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சி என்பதால் அதிக ஆதரவு இருந்தது. அதுவும் புகழ், ஷிவாங்கி என அனைவர்க்கும் ஏக வரவேற்பு. புகழின் ரியாக்சன், காமெடி என அனைத்தும் பலரையும் ரசிக்க வைத்தது.

இன்ஸ்ட்டாவில் கெத்து காட்டிய குக் வித் கோமாளி புகழ் - சும்மா பின்னிட்டீங்க போங்க!!
இன்ஸ்ட்டாவில் கெத்து காட்டிய குக் வித் கோமாளி புகழ் – சும்மா பின்னிட்டீங்க போங்க!!

இந்த நிகழ்ச்சி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் புகழ் தான். இதனால் அவரது மார்க்கெட் எகிறியது. படவாய்ப்புகளும் அவருக்கு குவிந்து வருகிறது. வலிமை படத்திலும் புகழ் நடித்து வருகிறார். சிறு வயதில் இருந்தே பல கஷ்டங்களை அனுபவித்து வந்தவர் தான் புகழ்.

அதன் பலனாக தான் அவருக்கு இப்படி ஒரு வாய்ப்பும். புகழ் எங்கு சென்றாலும் கெத்து தான். அந்த வகையில் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் மாஸாக ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அதாவது எவரையும்அடக்கி ஆள ஆசையும் இல்லை..எவருக்கும் அடங்கி போக வேண்டிய அவசியமும் இல்லை. என்ற கேப்ஷனுடன் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here