பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலத்தின் சொந்த மகனா இது?? – அவரே வெளியிட்ட புகைப்படம்!!

0
எனக்காடா எண்டு போடுறீங்க.., சீரியலை முடிந்த கையோடு பாரதி கண்ணம்மா குழு எடுத்த அதிரடி முடிவு!!
எனக்காடா எண்டு போடுறீங்க.., சீரியலை முடிந்த கையோடு பாரதி கண்ணம்மா குழு எடுத்த அதிரடி முடிவு!!

பாரதி கண்ணம்மா சீரியலில் இயக்கி கொண்டிருக்கும் பிரவீன் பென்னட் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் பிரபல கிரிக்கெட் வீரர் – ரசிகர்கள் சோகம்!!

பிரவீன் பென்னட்

கனாக்காணும் காலங்கள் சீரியலை இயக்கி மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர் தான் பிரவீன் பென்னட். மேலும் பல சீரியல்களை இயக்கி விஜய் டிவியில் நிரந்தரமான ஒரு இடத்தை பிடித்தார். இந்நிலையில் தான் தற்போது பாரதி கண்ணம்மா, ராஜா ராணி மற்றும் நம்ம வீட்டு பொண்ணு போன்ற சீரியல்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார்.

பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலத்தின் சொந்த மகனா இது?? - அவரே வெளியிட்ட புகைப்படம்!!
பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலத்தின் சொந்த மகனா இது?? – அவரே வெளியிட்ட புகைப்படம்!!

டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருக்கும் சீரியல்கள் என்றால் அது பிரவீன் பென்னட் சீரியல் தான். இந்நிலையில் தான் தற்போது அவரது மகன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here