நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் பிரபல கிரிக்கெட் வீரர் – ரசிகர்கள் சோகம்!!

0
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் பிரபல கிரிக்கெட் வீரர் - ரசிகர்கள் சோகம்!!
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் பிரபல கிரிக்கெட் வீரர் - ரசிகர்கள் சோகம்!!

தனக்கு ஏற்பட்ட காயம் காரணமாக நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஐயர் ஆத்து மாமியாக உருவெடுத்த பாக்கியலட்சுமி ரித்திகா – ஜொள்ளுவிடும் இளசுகள்!!

காயத்தால் சோகம்:

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கிய ஐபிஎல் போட்டிகளில் நட்சத்திர வீரர்கள் மிக சிறப்பாக விளையாடி தங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்தது வருகின்றனர். இந்த போட்டியில், விராட் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் முக்கிய சாதனைகளையும் படைத்துள்ளனர்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் பிரபல கிரிக்கெட் வீரர் - ரசிகர்கள் சோகம்!!
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் பிரபல கிரிக்கெட் வீரர் – ரசிகர்கள் சோகம்!!

இந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். தனக்கு ஏற்பட்டுள்ள காயத்தால் தன்னால் இந்த தொடரை தொடர முடியாது என்றும், இதனால் நடப்பு தொடரில் இருந்து தாம் விலகி கொள்வதாகவும் அறிவித்துள்ளார். இவரது இந்த அறிவிப்பு கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here