பாக்கியலட்சுமி இனியாவின் சொந்த அப்பா இவரா? முக்கிய விழாவில் அவரே வெளியிட்ட முதல் பதிவு!!

0
பாக்கியலட்சுமி இனியாவின் சொந்த அப்பா இவரா? முக்கிய விழாவில் அவரே வெளியிட்ட முதல் பதிவு!!
பாக்கியலட்சுமி இனியாவின் சொந்த அப்பா இவரா? முக்கிய விழாவில் அவரே வெளியிட்ட முதல் பதிவு!!

பாக்கியலட்சுமி தொடரில் இனியா பாத்திரத்தில் நடித்து வரும் நேஹா, தனது அப்பாவின் போட்டோவை முதன்முறையாக வெளியிட்டுள்ளார்.

போட்டோ வைரல் :

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில், பாக்கியா கோபி தம்பதியின் மகளாக இனியா என்ற பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை நேஹா. குழந்தை நட்சத்திரமாக, இந்த தொடரில் அறிமுகமான இவர் தற்போது சீரியலில் பல காட்சிகளில் கலக்கி வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் சமீபத்தில் 19 ஆண்டுகளுக்குப் பின், தான் அக்காவான விஷயத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார். குண்டாக இருப்பதாக கூறி சோசியல் மீடியாவில் பலரும் இவருக்கு எதிராக விமர்சனம் செய்தாலும், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

ரஜினி, சங்கரை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த தளபதி விஜய்யின் அம்மா.., வெளியான புகைப்படங்கள்!!

இந்த நிலையில் தனது 21 வது பிறந்த நாளில், தனது அப்பாவின் போட்டோவை முதன்முதலாக வெளியிட்டுள்ளார். தற்போது இந்த போட்டோவுக்கு லைக்குகள் குவித்து வருகிறது . அந்த வைரல் போட்டோ இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here