போனை தொலைத்து விட்டு புலம்பிய விராட் கோலி…, ஒரே பதிலில் ஆப் செய்த ஜொமேட்டோ!!

0
போனை தொலைத்து விட்டு புலம்பிய விராட் கோலி..., ஒரே பதிலில் ஆப் செய்த ஜொமேட்டோ!!
போனை தொலைத்து விட்டு புலம்பிய விராட் கோலி..., ஒரே பதிலில் ஆப் செய்த ஜொமேட்டோ!!

தனது மொபைல் தொலைந்ததை சோகத்துடன் ட்விட்டரில் பதிவிட்ட விராட் கோலி ட்வீட்டுக்கு, பிரபல ஜொமேட்டோ நிறுவனத்தின் பதில் ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

விராட் கோலி:

இந்திய அணியானது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் டிராபி விளையாடுவதற்காக தயாராகி வருகிறது. இரு அணிக்கும் இந்த டிராபியை வெல்வது என்பது மிக முக்கியம் என்பதால், தீவிர பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றன.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பயிற்சிக்கு இடையில், இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, பாக்ஸை திறந்து கூட பார்க்காத நிலையில், புதிய மொபைல்லை தொலைத்து விட்டது போல் விராட் கோலி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், ஒரு சோகமான எமோஜியுடன் யாராவது பார்த்தீர்களா? என்ற கேள்வியும் எழுப்பி உள்ளார்.

சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெறும் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச்.., இது தான் காரணமா!!!

இதற்கு ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதில், மிகவும் பிரபலமான உணவு செயலியான ஜொமேட்டோ, சோகத்தை மறக்க ஐஸ் கிரீம் ஆர்டர் செய்து சாப்பிடுங்கள் என்று விராட் கோலியின் ட்வீட்டுக்கு பதில் அளித்துள்ளது. இந்த ட்வீட்டானது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here