காஜல் அகர்வாலுக்கு மிக பிரமாண்டமாய் நடத்தப்பட்ட வளைகாப்பு.. அழகிய புகைப்படங்கள் இதோ!!

0
காஜல் அகர்வாலுக்கு மிக பிரமாண்டமாய் நடத்தப்பட்ட வளைகாப்பு.. அழகிய புகைப்படங்கள் இதோ!!

காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவரது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் அனைவரும் இணைந்து வளைகாப்பு சடங்கை நடத்தியுள்ளனர். வளைகாப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் தற்போது வைரலாகி வருகிறது.

காஜல் அகர்வால்:

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் காஜல் அகர்வால் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொழிலதிபரான கவுதம் கிச்சுலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு காஜல் அகர்வால் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை.  தற்போது காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால் முழுக்க முழுக்க ஓய்விலே இருந்து வருகிறார். தற்போது காஜல் அகர்வாலின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சேர்ந்து நேற்று அவருக்கு வளைகாப்பை நடத்தியுள்ளனர்.

விஜய் டிவியில் மீண்டும் பாரதி கண்ணம்மா ‘ரோஷினி’ – இந்த பேக்கரி காரருடனா??

வளைகாப்பு புகைப்படங்கள் அனைத்தையும் காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here