தங்கரதமே தோற்கும் அளவிற்கு ஜொலிக்கும் நடிகை நந்திதா ஸ்வேதா – அழகில் மயங்கி போன ரசிகர்கள்!!!!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நந்திதா ஸ்வேதா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை நந்திதா ஸ்வேதா:

தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான நடிகை நந்திதா ஸ்வேதா. அதன் பின்னர் எதிர்நீச்சல் திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

தமிழ் சினிமாவில் எண்ணற்ற படங்களில் நடித்து இருந்தாலும் அவருக்கு பெரும் புகழை தேடி தந்த படம் நடிகர் விஜய் சேதுபதியுடன் நடித்த இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. இந்த படத்தில் நடித்த பின்னர் தான் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறினார்.

அதன் பின்னர் முண்டாசுப்பட்டி, புலி, உப்பு கருவாடு, நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் நடிகர் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து இடம் பொருள் ஏவல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர். தினமும் தனது புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்து உள்ளார். அதனை போலவே தற்போதும் அவரின் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here