டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்த பேபி ஷாமிலி – வைரலாகும் புகைப்படம்!!

0
baby shamli
baby shamli

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பெரிய நட்சத்திரமாக பலர் கலக்கிக் கொண்டுள்ளனர். அவ்வாறு பிரபலம் ஆன நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியின் தங்கையான பேபி ஷாமிலி தற்போது டாப் அங்கிளில் எடுத்த போட்டோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

பேபி ஷாமிலி

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் பேபி ஷாமிலி. ஷாலினியும் அப்படித்தான். இருவரும் பல படங்களில் நடித்து மக்கள் மனதில் நிரந்தரமான இடத்தை பிடித்தவர்கள்.

baby-shamili-anjali
baby-shamili-anjali

பேபி ஷாமிலி மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் என பல திரைபடங்களில் நடித்தவர். 1990 இல் வெளியான அஞ்சலி திரைப்படத்தில் மன நலம் குன்றிய குழந்தையாக நடித்து பெரும் புகழை பெற்றார்.

shamili
shamili

மேலும் இதற்கு தேசிய விருதும் பெற்றார். சிறு வயதிலேயே தனது நடிப்பு திறனால் மக்கள் மனதை கொள்ளை கொண்டார். அதன்பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

shamili
shamili

நீண்ட இடைவெளிக்கு பின் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு தங்கையாக நடித்திருப்பார். அதன்பிறகு வீரசிவாஜி படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்திருப்பார்.

baby-samili
baby-samili

இது ஒருபுறம் இருக்க தற்போது டாப் ஆங்கிளில் போட்டோ எடுத்து அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இவர் இப்படி போட்டோ வெளியிடுவதை பார்த்தால் படவாய்ப்புக்கு அடிபோடுகிறார் என்று மட்டும் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here