பப்லுவை கெட்ட வார்த்தையில் திட்டும் ஷீத்தல்.., மரண பங்கமான வீடியோ உள்ளே!!

0
பப்லுவை கெட்ட வார்த்தையில் திட்டும் ஷீத்தல்.., மரண பங்கமான வீடியோ உள்ளே!!
பப்லுவை கெட்ட வார்த்தையில் திட்டும் ஷீத்தல்.., மரண பங்கமான வீடியோ உள்ளே!!

சின்னத்திரை நடிகராக கலக்கி வரும் தான் பப்லு பிரித்விராஜ். சன் டிவி, விஜய் டிவி என பல சேனல்களில் கலக்கி வந்தவர். அதுமட்டுமின்றி படங்களிலும் அதிகம் நடித்து வந்தார். கடைசியாக, கண்ணான கண்ணே என்ற சீரியலில் குணசித்ர கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த சீரியல் முடிவடைந்த நிலையில் இப்பொழுது வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார். கடந்த சில காலமாகவே பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். 55 வயதில் 23 வயது பெண்ணை திருமணம் செய்ய இருப்பதால் பலரின் பேச்சுக்கு ஆளாகியுள்ளார். குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களின் சாபத்திற்கு தான் ஆளாகியுள்ளார். நாள் தோறும் அவர் வெளியிடும் வீடியோக்கள் புகைப்படங்கள் அனைத்திற்கும் நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த RRR பட நடிகர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழுவினர்!!

ஆனாலும் பப்லு இதனை கண்டுகொள்வதே கிடையாது. அதுமட்டுமின்றி விரைவில் திருமணம் செய்யவுள்ளனர். இப்படி இருக்க இப்பொழுது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது ஷீத்தல் வேறு எதோ மொழியில் பப்லுவை கூப்பிட அது தமிழில் கெட்ட வார்த்தையாக மாற பப்லு கோவமடைகிறார். சொல்லாத என்று சொல்லியும் கேட்காமல் ஸீத்தல் மறுபடியும் சொல்ல ஆரம்பிக்கிறார். இந்த காமெடி வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ?????’??? (@circus_koodaram)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here