பாபா பாஸ்கர் மாஸ்டரோட அழகான குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?? ட்ரெண்டிங்காகும் கிளிக்ஸ்!!

0
பாபா பாஸ்கர் மாஸ்டரோட அழகான குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?? ட்ரெண்டிங்காகும் கிளிக்ஸ்!!
பாபா பாஸ்கர் மாஸ்டரோட அழகான குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?? ட்ரெண்டிங்காகும் கிளிக்ஸ்!!

பிரபல டான்ஸ் மாஸ்டரான பாபா பாஸ்கர் மாஸ்டர் மொத்த குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாபா பாஸ்கர் மாஸ்டர்

திருவிளையாடல் படத்தில் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமானவர் தான் பாபா பாஸ்கர். 2006 ஆம் ஆண்டு தொடங்கிய இவரது திரைப்பயணம் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்தியிருந்தார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் இவரை திரையுலகில் அடுத்த ஸ்டேஜ்க்கு கொண்டு சென்றது.

பிக் பாஸ் 6 : Sweet பண்ண சொன்ன Fight பண்ணிக்கிட்டு இருக்காங்க., காண்டான கமல் – வெளியான Promo!!

ஏனெனில் டான்ஸ் மாஸ்டராக மட்டுமே பாபா பாஸ்கரை நாம் பார்த்திருந்தோம். ஆனால் அதையும் தாண்டி அவரது அந்த துறுதுறுப்பான நடவடிக்கை, காமெடி சென்ஸ் அனைத்துமே குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தான் வெளியே வந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்பொழுது ஜீ தமிழ் சேனலில் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். மேலும் தற்போது இவரது குடும்ப புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. துறுதுறுனு இருக்கும் பாபா பாஸ்கர் மாஸ்டரோட குடும்பம் இவளோ அழகா இருக்கே என்று ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here