பிக் பாஸ் 6 : Sweet பண்ண சொன்ன Fight பண்ணிக்கிட்டு இருக்காங்க., காண்டான கமல் – வெளியான Promo!!

0
பிக் பாஸ் 6 : Sweet பண்ண சொன்ன Fight பண்ணிக்கிட்டு இருக்காங்க., காண்டான கமல் - வெளியான Promo!!
பிக் பாஸ் 6 : Sweet பண்ண சொன்ன Fight பண்ணிக்கிட்டு இருக்காங்க., காண்டான கமல் - வெளியான Promo!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின், இன்றைய தினத்திற்கான வார இறுதி முதல் ப்ரோமோ கமலின் உச்சகட்ட கோப பேச்சுடன் அதிரடியாக வெளியாகி உள்ளது.

ப்ரோமோ வெளியீடு :

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் முன்னணி நிகழ்ச்சியான, பிக் பாஸ் 6 கிட்டத்தட்ட 30 நாட்களை கடந்து விட்டது. அந்த வகையில் தற்போது இந்த வாரத்திற்கான, இன்றைய தின முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் ஹவுஸ் மேட்டுகளை சந்திக்கும் கமல், கோபத்துடன் அவர்களை சந்திக்க தயாராகுவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஏனென்றால் ஸ்வீட் விற்பனை டாஸ்க்கில், போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனால் பிக் பாஸ் வீட்டில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எதிர்பாராத போட்டியாளர்களுக்கிடையேயான சண்டை, வார்த்தை மோதல் மற்றும் அடிதடி கலவரம் என கடந்த வாரத்தில் பிக் பாஸ் வீடு அதகலப்பட்டு போனது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் நிஜ கணவரா இது?? ஆள் அடையாளமே தெரியாம இப்படி மாறிட்டாரு!!

இதனால் இந்த வாரயிறுதியில் கமலின் பேச்சு, சற்று காரசாரமாக இருக்கும். இதைக் குறிப்பிடத்தான், கமல் ஸ்வீட் பண்ண சொன்னா, பைட் பண்றாங்க? என சூசகமாக தெரிவித்தார். கமலின் இந்த எதிர்பாராத பேச்சினால், இன்றைய எபிசோடு விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் மாற்றவில்லை .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here