அதை நான் அழிக்கிறது தான்டா நான் ஸ்பெஷலிஸ்ட்.., தனது வில்லத்தனமான முகத்தை காட்டிய பாக்கியலட்சுமி விஷால்!!

0

பாக்கியலட்சுமி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான விஷால் தனது இன்ஸ்டா பக்கத்தில் விஜய் ரேஞ்சுக்கு ரீல்ஸ் செய்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி விஷால்

தொகுப்பாளராக களமிறங்கி தற்போது சின்னத்திரை நாயகனாக உருவெடுத்துள்ளவர் தான் விஷால். இவர் ஆரம்பத்தில் இருந்தே விஜய் டிவி சீரியலில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர்.

ஆனால் அவருக்கு தனி அடையாளத்தை கொடுத்தது பாக்கியலட்சுமி தான். மேலும் விஜய் டிவி ஜோடி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு நடனமாடியுள்ளார். இப்படி இருக்க இவரின் ரீல்ஸ் போட்டோஷூட் என அனைத்துமே இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by VJ Vishal (@iamvjvishal)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here