தன் குழந்தையை கண்ணனிடம் கொடுத்து மனம் மகிழும் மூர்த்தி – பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது கண்ணனை வீட்டில் உள்ள அனைவரும் ஒதுக்கி வைத்துள்ள நிலையில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர் சீரியல் இப்பொழுதுதான் குழந்தை பிறந்து உள்ள நிலையில் குடும்பமே சந்தோஷத்தில் உள்ளது. கடைசி நேரத்தில் காப்பாற்றிய கண்ணனை நினைத்து தனம் மிகவும் பூரிப்படைந்து மூர்த்தியிடம் தன்னை அப்படியே தூங்கி விட்டதாக சொல்லி சந்தோஷம் அடைகிறார்.

இந்நிலையில் குழந்தையை பார்க்க ஆவலாக நிற்கும் கண்ணனுக்கு தூரத்தில் இந்த குழந்தையை காட்டுகிறார் தனம். மேலும் இப்பொழுது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. மூர்த்தி குழந்தையை கண்ணனிடம் கொடுத்து மகிழ்வது போன்று அந்த புகைப்படம் சித்தரிக்கப்பட்டுள்ளது. வரும் காட்சிகளில் இது நடக்குமா?? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here