இதுவரை யாரும் பார்த்திராத இமான் அண்ணாச்சியின் மூத்த மகள் இவர் தானா?? எவ்வளவு அழகா இருக்காங்கனு பாருங்களே!!

0

காமெடி நடிகர் இமான் அண்ணாச்சியின் குடும்ப புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகிறது.

பிரபலத்தின் மகள் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் போட்டியாளராக களம் இறங்கியுள்ளனர் காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி. பல படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார் இவர், சிறுபிள்ளைகளின் ரியாலிட்டி ஷோ ஒன்றை தொகுத்து வழங்கியுள்ளார்.

பல ரசிகர்களை சிரிக்க வைத்த அவர், காமெடியில் புகழின் உச்சிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரின் மனைவி மற்றும் ஒரே மகள் இடம்பெற்றுள்ள இந்த போட்டோ இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here