ஜீ தமிழுக்கு தாவும் ராஜா ராணி 2 வில்லன் – திரும்பி வருவாரா?? மாட்டாரா?? குழப்பத்தில் ரசிகர்கள்!!

0

ராஜா ராணி சீரியலில் தற்போது பிரபலமான பல காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் வில்லனாக நடிக்கும் விக்கி பற்றிய தகவல் வைரலாகி வருகிறது.

ராஜா ராணி

ராஜா ராணி சீரியலில் காதலனாக நடித்து வந்தவர் தான் விக்கி. திருமணம் சீரியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சரவணன் மீனாட்சி சீரியலில் இரண்டாவது நாயகனாக கலக்கி இருப்பார். இந்நிலையில் தான் இந்த இரண்டாவது சீசன் ராஜா ராணியில் வில்லனாக களம் இறங்கியுள்ளார்.

பார்வதி கல்யாணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பல போராட்டங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் தான் இவர் ஜீ தமிழில் பிரபலமாக ஒளிபரப்பாக இருக்கும் சத்யா 2 சீரியலில் நடிக்க இணைந்துள்ளார். இந்த ஷூட்டிங் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here