பாக்கியலட்சுமி சீரியலின் கிளைமாக்ஸ் இதுதான்.., விரைவில் முடிவடைய போகிறதா?? லீக்கான அப்டேட்!!

0
பாக்கியலட்சுமி சீரியலில் இப்போது ஒரு வழியாக அனைத்து பிரச்சனைகளும் முடிவடைந்து விட்டது. இன்னொரு பக்கம் பாக்கியா ஹோட்டல் பிசினஸை கவனித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு உதவியாக பழனிச்சாமியும் இருப்பதால் பாக்கியாவை செல்வி கிண்டல் செய்கிறார். மேலும் எழிலிடம் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என பேசுகிறார்.
இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடுகளில் பாக்கியாவின் அம்மா மற்றும் பழனிச்சாமியின் அம்மா இருவருமே பாக்கியா பழனிசாமிக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வாராம். முதலில் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் பாக்கியா பின் அனைவரது வற்புறுத்தலால் இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொள்வாராம். இது போன்ற கிளைமாக்ஸ் காட்சிகளுடன் தான் இனி வரும் எபிசோடுகள் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here