ஜெனி-செழியனை சேர்த்து வைக்கும் பாக்கியா.., வழக்கம் போல் பல்பு வாங்கிய கோபி.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!!

0
ஜெனி-செழியனை சேர்த்து வைக்கும் பாக்கியா.., வழக்கம் போல் பல்பு வாங்கிய கோபி.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!!

பாக்கியலட்சுமி சீரியலில் இப்போது ஈஸ்வரி, கோபி, ராமமூர்த்தி அனைவரும் செழியனுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க திட்டம் போடுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த பாக்கியா அவர்களிடம் சண்டை போடுகிறார். அப்போது கோபி உன்னால் தான் பசங்க வாழ்க்கை நாசமா போது என வாய்க்கு வந்தபடி பேசுகிறார். மேலும் செழியனிடம் நீ உங்க அம்மா பேச்சை கேட்டா நல்லாவே இருக்க மாட்ட என சாபம் விடுகிறார்.

இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடுகளில் பாக்கியா செழியன், ஜெனி இருவருக்கும் இடையில் உள்ள பிரச்சனையை சரி செய்து சேர்த்து வைத்து விடுவாராம். அந்த நேரத்தில் செழியன் கோபியிடம் என்னோட வாழ்க்கை சந்தோசமா இருக்குறதுக்கு காரணம் என்னோட அம்மா தான் என சொல்லி விடுவாராம். இதைக் கேட்டு கோபி எதுவும் பேச முடியாமல் எப்போதும் போல் அசிங்கப்பட்டு நிற்பாராம்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு அகவிலைப்படி & HRA உயர்வு., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட தெலுங்கானா!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here