நீ என்னோட புருஷன் கிடையாது.., கோபியை தூக்கி எறியும் ராதிகா.., அதிரடி ட்விஸ்டுகளுடன் பாக்கியலட்சுமி!!!

0
கோபியை தூக்கி எறியும் ராதிகா அதிரடி ட்விஸ்டுகளுடன் பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் நாளுக்கு நாள் கோபியின் ஆட்டம் அதிகமாகி கொண்டே உள்ளது. நேற்றைய எபிசோடில் கூட பழனிச்சாமி- பாக்கியா உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் கோபி வருகிறார். அப்போது பாக்யாவிடம் இப்படி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவன் கூட பேசி சிரிச்சுக்கிட்டு இருக்கியே அசிங்கமா இல்லையா?? என வரம்புக்கு மீறி பேசுகிறார். இதனால் பாக்கியா கோபியை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். ஆத்திரம் அடைந்த கோபி பாக்கியாவை பழிவாங்க ஈஸ்வரியிடம் இல்லாத பொல்லாத எல்லாம் சொல்லி ஏற்றி விடுகிறார்.
பின் பாக்கியாவை சத்தம் போட அந்த நேரத்தில் ராதிகா வருகிறார். இப்படி இருக்கையில் இனி வரும் எபிசோடுகளில் கோபியின் வக்கிர புத்தியை ராதிகா தெரிந்து கொள்வாராம். மேலும் கோபி மீது தான் எல்லா தப்பும். பாக்கியா மீது தப்பு இல்லை என புரிந்து கொள்வாராம். இதனால் கோபியிடம் உன் கூட வாழ மாட்டேன். இனி நீ என் புருஷனே கிடையாது என வீட்டில் உள்ள எல்லார் முன்பும் சொல்லி அசிங்கப்படுத்துவாராம். மேலும் உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நான் டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புவேன் என்று சொல்லி வீட்டை விட்டு கிளம்பி விடுவாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here