கோபி பிசினஸுக்கு ஆப்பு.., பாக்கியா போட்ட மாஸ்டர் பிளான்.., அடுத்து வரவிருக்கும் சூப்பர் ட்விஸ்ட்!!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் இப்போது பாக்கியா குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து விட்டார். அடுத்ததாக தன் ஹோட்டலை எப்படி டெவலப் செய்வது என்பது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் கோபியின் ஹோட்டல் வேறு பக்கத்தில் தான் இருக்கிறது. மேலும் பாக்கியா ஹோட்டலுக்கு பக்கத்தில் பார்க்கிங் வசதி இல்லாததால் கஸ்டமர்ஸ் வருவதற்கு கூட யோசிக்கின்றனர்.

இதனால் அடுத்து வரும் எபிசோடுகளில் பழனிச்சாமியின் உதவியுடன் பாக்கியா பார்க்கிங் வசதியை செய்து முடிப்பாராம். அது மட்டுமல்லாமல் கோபியின் ஹோட்டலை விட இங்கு பலவிதமான புது ஐட்டங்களை மிகவும் அருமையாக செய்து கொடுப்பாராம். இதனாலயே கோபியின் பிசினஸ் மொத்தமாக காலியாகி விடுமாம். அடுத்து வரும் எபிசோடுகளில் இதுபோன்று தான் கதை நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக ஆசிரியர்களே.., TET தேர்வுக்கு தயாராகிட்டு இருக்கீங்களா?? இந்த நியூஸ் உங்களுக்கு தான்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here